யோபு 28:9
அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, 1 மலைகளை வேருடன் புரட்டுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He putteth forth his hand upon the rock; he overturneth the mountains by the roots.
In Context
8கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை; 1 சிங்கம் அதைக் கடந்ததில்லை. 1
10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; 1 அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும். 1