Job 29:21
எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; 1 என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Unto me men gave ear, and waited, and kept silence at my counsel.
In Context
20என் மகிமை என்னில் செழித்தோங்கி, 1 என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது. 1
22என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; 1 என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது. 1
Cross References
Job 32:11இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.