யோபு 32:11
இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Behold, I waited for your words; I gave ear to your reasons, whilst ye searched out what to say.
In Context
10ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
Cross References
Job 29:21எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; 1 என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். 1
Job 32:4அவர்கள் தன்னைவிட வயது முதிர்ந்தவர்களானதினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடியும்வரை காத்திருந்தான்.
Proverbs 28:11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; 1 புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். 1