The Bible Software
bible.softwareயோபுயோபு 29 › யோபு 29:20

யோபு 29:20

என் மகிமை என்னில் செழித்தோங்கி, 1 என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My glory was fresh in me, and my bow was renewed in my hand.

In Context

19என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; 1 என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது. 1

21எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; 1 என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். 1

Read all of யோபு 29

Cross References

Genesis 45:13எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;

Job 19:9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, 1 என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். 1

Psalms 3:3ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், 1 என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். 1

Psalms 103:5நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; 1 கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது. 1

2 Corinthians 4:16எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 29:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 29:19யோபு 29யோபு 29:21 →