யோபு 29:5
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; 1 என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When the Almighty was yet with me, when my children were about me;
In Context
4தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது. 1
Cross References
Joshua 1:9நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்றார்.
Job 1:2அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள்.
Job 23:8இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; 1 பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. 1
Psalms 30:7யெகோவாவே, உம்முடைய தயவினால் 1 நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; 1 உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; 1
Psalms 44:8தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; 1 உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா) 1
Psalms 128:3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் 1 திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; 1 உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 1