The Bible Software
bible.softwareJobJob 29 › Job 29:6

Job 29:6

என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; 1 கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; 1 அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;

In Context

5அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; 1 என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். 1

7நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், 1 வீதியில் என் இருக்கையைப் போடும்போது, 1

Read all of Job 29

Cross References

Genesis 49:11அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சை ரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான்.

Deuteronomy 33:24ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, 1 தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். 1

Psalms 81:16செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; 1 கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 29:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 29:5Job 29Job 29:7 →