யோபு 29:4
தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As I was in the days of my youth, when the secret of God was upon my tabernacle;
In Context
5அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; 1 என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். 1
Cross References
Job 1:10நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது.
Psalms 25:14யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; 1 அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 1
Psalms 91:1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1
Colossians 3:3ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.