The Bible Software
bible.softwareJobJob 29 › Job 29:9

Job 29:9

பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, 1 கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The princes refrained talking, and laid their hand on their mouth.

In Context

8வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; 1 முதியோர் எழுந்து நிற்பார்கள். 1

10பெரியோரின் சத்தம் அடங்கி, 1 அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். 1

Read all of Job 29

Cross References

Job 4:2நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? 1 ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? 1

Job 21:5என்னைக் கவனித்துப்பாருங்கள், 1 அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு, 1 உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். 1

Proverbs 10:19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1

James 1:19ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 29:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 29:8Job 29Job 29:10 →