The Bible Software
bible.softwareயோபுயோபு 29 › யோபு 29:10

யோபு 29:10

பெரியோரின் சத்தம் அடங்கி, 1 அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The nobles held their peace, and their tongue cleaved to the roof of their mouth.

In Context

9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, 1 கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். 1

11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; 1 என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. 1

Read all of யோபு 29

Cross References

Ezekiel 3:26நான் உன்னுடைய நாக்கை உன்னுடைய மேல்வாயுடன் ஒட்டிக்கொள்ளச்செய்வேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனிதனாக இல்லாமல், ஊமையனாக இருப்பாய்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 29:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 29:9யோபு 29யோபு 29:11 →