Job 4:2
நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? 1 ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If we assay to commune with thee, wilt thou be grieved? but who can withhold himself from speaking?
In Context
1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: 1
3இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, 1 சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர். 1
Cross References
Job 32:20நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
Jeremiah 20:9ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது.
2 Corinthians 2:4அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன். 1 பாவிகளுக்கு மன்னிப்பு