யோபு 3:1
அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
After this opened Job his mouth, and cursed his day.
In Context
2வசனித்துச் சொன்னது என்னவென்றால்: 1
Cross References
Job 1:22இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
Job 2:9அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள்.
Job 35:16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, 1 அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
Psalms 106:33அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, 1 தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான். 1
Jeremiah 20:14நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.