யோபு 3:22
அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், 1 மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which rejoice exceedingly, and are glad, when they can find the grave?
In Context
21கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து, 1
23தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, 1 தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? 1
Cross References
Job 6:8ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, 1 நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து, 1
Job 7:15அதினால் என் ஆத்துமா, 1 நெருக்கப்பட்டு சாகிறதையும், 1 என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, 1 மரணத்தையும் விரும்புகிறது. 1
Job 21:33பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; 1 அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல, 1 அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள். 1
Ecclesiastes 4:3இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே.