The Bible Software
bible.softwareJobJob 3 › Job 3:4

Job 3:4

அந்த நாள் இருளாக்கப்படுவதாக; 1 தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், 1 வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let that day be darkness; let not God regard it from above, neither let the light shine upon it.

In Context

3நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக. 1

5கடுமையான இருளும் 1 மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, 1 மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. 1

Read all of Job 3

Cross References

Deuteronomy 11:12அது உன் தேவனாகிய யெகோவா விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய யெகோவாவின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

Amos 5:18யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ, அதினால் உங்களுக்கு என்ன உண்டு? யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருளாக இருக்கும்.

Acts 27:20அநேகநாளாகச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல்போனது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 3:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 3:3Job 3Job 3:5 →