bible.software › Job › Job 3 › Job 3:6
Job 3:6
அந்த இரவை இருள் பிடிப்பதாக; 1 வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As for that night, let darkness seize upon it; let it not be joined unto the days of the year, let it not come into the number of the months.
In Context
5கடுமையான இருளும் 1 மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, 1 மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. 1
7அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. 1
Read all of Job 3
This Verse In Other Editions
Study Job 3:6