யோபு 30:15
பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, 1 அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; 1 என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Terrors are turned upon me: they pursue my soul as the wind: and my welfare passeth away as a cloud.
In Context
14பெரிய வழியை உண்டாக்கி, 1 தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள். 1
Cross References
Job 3:25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; 1 நான் பயப்பட்டது எனக்கு வந்தது. 1
Job 7:9மேகம் பறந்துபோகிறதுபோல, 1 பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். 1
Job 9:27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, 1 திடன்கொள்வேன் என்று சொன்னால், 1
Job 31:23தேவன் தண்டிப்பார் என்றும், 1 அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், 1 எனக்குப் பயங்கரமாயிருந்தது. 1
Psalms 88:15சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; 1 உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, 1 நான் மனங்கலங்குகிறேன். 1
Isaiah 44:22உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.