யோபு 30:16
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; 1 உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And now my soul is poured out upon me; the days of affliction have taken hold upon me.
In Context
17இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, 1 என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 1
Cross References
Job 3:24என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; 1 என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. 1
Psalms 22:15என் பெலன் + 22:15 தொண்டை ஓட்டைப்போல் காய்ந்தது; 1 என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; 1 என்னை மரணத்தூசியிலே போடுகிறீர். 1
Psalms 42:4முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, 1 கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; 1 இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. 1