The Bible Software
bible.softwareயோபுயோபு 30 › யோபு 30:18

யோபு 30:18

வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; 1 அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, 1 என்னைச் சுற்றிக்கொண்டது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

By the great force of my disease is my garment changed: it bindeth me about as the collar of my coat.

In Context

17இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, 1 என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 1

19சேற்றிலே தள்ளப்பட்டேன்; 1 புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். 1

Read all of யோபு 30

Cross References

Job 2:7அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.

Job 19:20என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. 1

Isaiah 1:5இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 30:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 30:17யோபு 30யோபு 30:19 →