The Bible Software
bible.softwareயோபுயோபு 30 › யோபு 30:20

யோபு 30:20

தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; 1 கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I cry unto thee, and thou dost not hear me: I stand up, and thou regardest me not.

In Context

19சேற்றிலே தள்ளப்பட்டேன்; 1 புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். 1

21என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; 1 உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர். 1

Read all of யோபு 30

Cross References

Job 19:7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், 1 கேட்பார் ஒருவரும் இல்லை; 1 கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 1

Psalms 22:2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், 1 பதில் கொடுக்கவில்லை; 1 இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. 1

Psalms 80:4சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் 1 எதுவரைக்கும் கோபங்கொள்வீர். 1

Lamentations 3:8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், 1 என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார். 1

Matthew 15:23அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 30:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 30:19யோபு 30யோபு 30:21 →