யோபு 30:28
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; 1 நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I went mourning without the sun: I stood up, and I cried in the congregation.
In Context
27என் உள்ளம் கொதித்து, 1 அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது. 1
29நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், 1 நரிகளுக்குத் தோழனுமானேன். 1
Cross References
Job 19:7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், 1 கேட்பார் ஒருவரும் இல்லை; 1 கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 1
Psalms 42:9நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: 1 ஏன் என்னை மறந்தீர்? 1 எதிரியால் ஒடுக்கப்பட்டு, 1 நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். 1
Isaiah 53:3அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு + 53:3 வியாதி அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம்.