The Bible Software
bible.softwareயோபுயோபு 30 › யோபு 30:27

யோபு 30:27

என் உள்ளம் கொதித்து, 1 அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My bowels boiled, and rested not: the days of affliction prevented me.

In Context

26நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; 1 வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. 1

28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; 1 நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன். 1

Read all of யோபு 30

Cross References

Psalms 22:4எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; 1 நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 1

Jeremiah 4:19என் குடல்கள், என் குடல்களே வலிக்கிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமைதலாக இருக்கமுடியாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், போரின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.

Lamentations 1:20யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; 1 என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது; 1 வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 30:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 30:26யோபு 30யோபு 30:28 →