The Bible Software
bible.softwareயோபுயோபு 30 › யோபு 30:29

யோபு 30:29

நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், 1 நரிகளுக்குத் தோழனுமானேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I am a brother to dragons, and a companion to owls.

In Context

28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; 1 நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன். 1

30என் தோல் என்மேல் கறுத்துப்போனது; 1 என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது. 1

Read all of யோபு 30

Cross References

Job 17:14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; 1 புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 1

Psalms 102:6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; 1 பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். 1

Isaiah 13:21காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.

Micah 1:8இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 30:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 30:28யோபு 30யோபு 30:30 →