யோபு 30:6
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், 1 பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
To dwell in the cliffs of the valleys, in caves of the earth, and in the rocks.
In Context
7செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள். 1
Cross References
1 Samuel 22:1தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்திற்குப் போனார்கள்.
Revelation 6:15பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,