The Bible Software
bible.softwareJobJob 12 › Job 12:4

Job 12:4

என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, 1 தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; 1 உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I am as one mocked of his neighbour, who calleth upon God, and he answereth him: the just upright man is laughed to scorn.

In Context

3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; 1 உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; 1 இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? 1

5ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; 1 கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும். 1

Read all of Job 12

Cross References

Job 11:3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? 1 நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? 1

Job 16:20என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 1 என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. 1

Job 17:6மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; 1 அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன். 1

Job 30:1“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 1 இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன். 1

Psalms 35:16அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு 1 சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள். 1

Proverbs 14:2நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; 1 தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 12:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 12:3Job 12Job 12:5 →