யோபு 31:15
தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர் 1 அவனையும் உண்டாக்கினார் அல்லவோ? 1 ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Did not he that made me in the womb make him? and did not one fashion us in the womb?
In Context
16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, 1 விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, 1
Cross References
Job 10:3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, 1 துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 1
Job 34:19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், 1 ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி 1 இப்படிச் சொல்லலாமா? 1 இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே. 1
Proverbs 14:31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; 1 தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; 1
Isaiah 58:7பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.