யோபு 31:14
தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; 1 அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
What then shall I do when God riseth up? and when he visiteth, what shall I answer him?
In Context
Cross References
Leviticus 25:43நீ அவனைக் கடினமாக நடத்தாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.
Job 10:2நான் தேவனை நோக்கி: 1 என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; 1 நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். 1
Psalms 9:12ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, 1 அவர்களை நினைக்கிறார்; 1 எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். 1
Psalms 10:12யெகோவாவே, எழுந்தருளும்; 1 தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; 1 ஏழைகளை மறக்காமலிரும். 1
Psalms 76:9வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; 1 பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) 1
Isaiah 10:3விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் அழிவின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்?