The Bible Software
bible.softwareயோபுயோபு 10 › யோபு 10:3

யோபு 10:3

நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, 1 துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Is it good unto thee that thou shouldest oppress, that thou shouldest despise the work of thine hands, and shine upon the counsel of the wicked?

In Context

2நான் தேவனை நோக்கி: 1 என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; 1 நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். 1

4சரீரக்கண்கள் உமக்கு உண்டோ? 1 மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ? 1

Read all of யோபு 10

Cross References

Job 9:22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; 1 சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 1

Job 14:15என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; 1 உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக. 1

Job 21:16ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; 1 துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 1

Job 34:5யோபு: நான் நீதிமான்; 1 தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், 1

Job 36:7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், 1 அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், 1 உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். 1

Job 40:2“சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? 1 தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 10:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 10:2யோபு 10யோபு 10:4 →