யோபு 31:20
அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், 1 அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If his loins have not blessed me, and if he were not warmed with the fleece of my sheep;
In Context
19ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும், 1 ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது, 1
Cross References
Job 22:6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1
Job 29:13அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன். 1
Zechariah 7:9சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாக நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,