யோபு 22:6
காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For thou hast taken a pledge from thy brother for nought, and stripped the naked of their clothing.
In Context
5உம்முடைய பொல்லாப்பு பெரியதும், 1 உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? 1
7மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், 1 பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். 1
Cross References
Exodus 22:26பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
Deuteronomy 24:10“பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.
Job 24:3தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், 1 விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். 1
Job 29:12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், 1 உதவியற்றவனையும் காப்பாற்றினேன். 1
Job 31:20அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், 1 அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும், 1
Ezekiel 18:12சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,