யோபு 31:32
அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; 1 வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The stranger did not lodge in the street: but I opened my doors to the traveller.
In Context
33நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, 1 என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? 1
Cross References
Judges 19:15ஆகையால் கிபியாவிலே வந்து இரவு தங்கும்படி, வழியைவிட்டு அந்த இடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்திற்குள் போனபோது, இரவு தங்குவதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்பவர்கள் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான்.
Job 29:16நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, 1 நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். 1
Isaiah 58:7பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.
Matthew 25:40அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Romans 12:13பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள்.
Hebrews 13:2அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.