யோபு 29:16
நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, 1 நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I was a father to the poor: and the cause which I knew not I searched out.
In Context
15நான் குருடனுக்குக் கண்ணும், 1 சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன். 1
Cross References
Exodus 18:26அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
Deuteronomy 17:8“உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், உரிமைகளைக்குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும், வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு கடினமாக இருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய யெகோவா தெரிந்தெடுத்த இடத்திற்குப்போய்,
1 Kings 3:16அப்பொழுது வேசிகளான இரண்டு பெண்கள் ராஜாவிடம் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Job 24:4தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, 1 எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். 1
Job 31:18என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்; 1 நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன். 1
Job 31:32அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; 1 வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன். 1