யோபு 32:14
அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now he hath not directed his words against me: neither will I answer him with your speeches.
In Context
15அவர்கள் கலங்கி பிறகு மறுமொழி சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு நின்றுபோனது.
Cross References
Job 33:5உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; 1 நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். 1