Job 33:5
உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; 1 நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If thou canst answer me, set thy words in order before me, stand up.
In Context
4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; 1 சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. 1
6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; 1 நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். 1
Cross References
Job 13:18இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; 1 என் நீதி விளங்கும் என்று அறிவேன். 1
Job 32:1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள்.
Job 32:14அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை.
Psalms 50:21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், 1 உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; 1 ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, 1 அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். 1