Job 32:22
நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For I know not to give flattering titles; in so doing my maker would soon take me away.
In Context
21நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.
Cross References
Job 17:5எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, 1 அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். 1
Psalms 12:2அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; 1 கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். 1
Proverbs 28:23தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, 1 கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 1
Galatians 1:10இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே. 1 பவுலின் நற்செய்தி தேவனுடையது