The Bible Software
bible.software › நீதிமொழிகள் › நீதிமொழிகள் 28 › நீதிமொழிகள் 28:23

நீதிமொழிகள் 28:23

தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, 1 கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He that rebuketh a man afterwards shall find more favour than he that flattereth with the tongue.

In Context

22பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், 1 வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான். 1

24தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, 1 அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். 1

Read all of நீதிமொழிகள் 28

Cross References

2 Samuel 12:7அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனிதன்; இஸ்ரவேலின் தேவனான யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

1 Kings 1:32பின்பு தாவீது ராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் மகன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.

Job 32:22நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.

Proverbs 27:5மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. 1

Matthew 18:15உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

2 Peter 3:15மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நீதிமொழிகள் 28:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நீதிமொழிகள் 28:22நீதிமொழிகள் 28நீதிமொழிகள் 28:24 →