The Bible Software
bible.softwareயோபுயோபு 33 › யோபு 33:19

யோபு 33:19

அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், 1 தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He is chastened also with pain upon his bed, and the multitude of his bones with strong pain:

In Context

18இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், 1 அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். 1

20அவன் உயிர் அப்பத்தையும், 1 அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும். 1

Read all of யோபு 33

Cross References

2 Chronicles 16:10அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான்.

Job 5:17இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; 1 ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். 1

Job 20:11அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, 1 அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். 1

Job 30:17இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, 1 என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 1

Psalms 38:4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, 1 அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. 1

Psalms 119:67நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; 1 இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 33:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 33:18யோபு 33யோபு 33:20 →