யோபு 30:17
இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, 1 என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My bones are pierced in me in the night season: and my sinews take no rest.
In Context
Cross References
Job 7:4நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? 1 இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி, 1 விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது. 1
Psalms 6:2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, 1 நான் பெலனில்லாமல் போனேன்; 1 என்னைக் குணமாக்கும் யெகோவாவே, 1 என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 1
Psalms 38:2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; 1 உமது கை என்னைத் தாங்குகிறது. 1