Job 33:2
இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; 1 என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Behold, now I have opened my mouth, my tongue hath spoken in my mouth.
In Context
1“யோபே, என் நியாயங்களைக் கேளும்; 1 என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். 1
Cross References
Job 31:30அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, 1 வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை. 1
Matthew 5:2அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 1