Job 33:1
“யோபே, என் நியாயங்களைக் கேளும்; 1 என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wherefore, Job, I pray thee, hear my speeches, and hearken to all my words.
In Context
2இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; 1 என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். 1
Cross References
Job 13:6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, 1 என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். 1
Job 34:2“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; 1 அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 1
Mark 4:9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.