யோபு 33:28
என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, 1 அவர் அதை காப்பாற்றுவார் 1 ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He will deliver his soul from going into the pit, and his life shall see the light.
In Context
Cross References
Job 3:16அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், 1 வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே. 1
Job 17:16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; 1 அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.
Job 33:18இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், 1 அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். 1
Job 33:22அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. 1
Psalms 49:19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத 1 தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். 1
Psalms 69:15வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், 1 பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. 1