யோபு 34:12
தேவன் அநியாயம் செய்யாமலும், 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yea, surely God will not do wickedly, neither will the Almighty pervert judgment.
In Context
13பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? 1 உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்? 1
Cross References
Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1
Psalms 11:7யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; 1 அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
Habakkuk 1:12யெகோவாவே, நீர் ஆரம்பகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; யெகோவாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.