Job 34:13
பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? 1 உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who hath given him a charge over the earth? or who hath disposed the whole world?
In Context
12தேவன் அநியாயம் செய்யாமலும், 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. 1
Cross References
Job 36:23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? 1 நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? 1
Job 40:8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1
Proverbs 8:23பூமி உண்டாவதற்குமுன்னும், 1 ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். 1
Daniel 4:35பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிமக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.