யோபு 34:17
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? 1 மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Shall even he that hateth right govern? and wilt thou condemn him that is most just?
In Context
16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், 1 என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். 1
Cross References
2 Samuel 19:21அப்பொழுது செருயாவின் மகனான அபிசாய் பதிலாக: யெகோவா அபிஷேகம்செய்தவரைச் சீமேயி சபித்ததால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
Job 1:22இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
Romans 3:5நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா?