யோபு 34:37
தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; 1 அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, 1 தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
36அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் 1 யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. 1
Cross References
1 Samuel 15:23கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், 1 பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; 1 நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, 1 அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான்.
Job 11:2“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? 1 வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ? 1
Job 27:23மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, 1 அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.
Job 35:16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, 1 அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
Isaiah 1:19நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள்.