யோபு 34:36
அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் 1 யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My desire is that Job may be tried unto the end because of his answers for wicked men.
In Context
35புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; 1 ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான். 1
Cross References
Job 21:7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1
Job 23:16தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; 1 சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார். 1
Job 34:8அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, 1 துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்? 1
Psalms 26:2யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; 1 என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 1