The Bible Software
bible.softwareயோபுயோபு 35 › யோபு 35:14

யோபு 35:14

அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; 1 ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; 1 ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Although thou sayest thou shalt not see him, yet judgment is before him; therefore trust thou in him.

In Context

13தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், 1 சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார். 1

15இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; 1 அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை. 1

Read all of யோபு 35

Cross References

Job 9:11இதோ, அவர் என் அருகில் போகிறார், 1 நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், 1 நான் அவரை அறியவில்லை. 1

Job 19:7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், 1 கேட்பார் ஒருவரும் இல்லை; 1 கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 1

Job 23:8இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; 1 பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. 1

Psalms 37:5உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, 1 அவர்மேல் நம்பிக்கையாயிரு; 1 அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். 1

Psalms 62:5என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; 1 நான் நம்புகிறது அவராலே வரும். 1

Psalms 77:5ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 35:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 35:13யோபு 35யோபு 35:15 →