Job 38:2
“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who is this that darkeneth counsel by words without knowledge?
In Context
1அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: 1
3இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; 1 நான் உன்னைக் கேட்பேன்; 1 நீ எனக்குப் பதில் சொல் 1
Cross References
Job 12:3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; 1 உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; 1 இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? 1
Job 24:25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, 1 என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
Job 27:11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; 1 சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். 1
Job 35:16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, 1 அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
1 Timothy 1:7தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.