Job 36:13
மாயமுள்ள இருதயத்தார் + 36:13 இருதயத்தில் விசுவசிக்காதவர்கள் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; 1 அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But the hypocrites in heart heap up wrath: they cry not when he bindeth them.
In Context
12அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, 1 ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். 1
14அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; 1 இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள். 1
Cross References
Numbers 32:14இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் யெகோவாவுடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள்.
2 Chronicles 28:22தான் நெருக்கப்படுகிற காலத்திலும் யெகோவாவுக்கு விரோதமாக அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்செய்துகொண்டே இருந்தான்.
Job 27:8அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், 1 தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது + 27:8 அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார் , 1 அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன? 1
Job 36:8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, 1 உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், 1
Psalms 107:10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, 1 உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், 1
Romans 2:5உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.