யோபு 36:8
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, 1 உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And if they be bound in fetters, and be holden in cords of affliction;
In Context
9அவர், அவர்களுடைய செயல்களையும், 1 அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, 1
Cross References
Job 19:6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். 1
Psalms 18:5பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; 1 மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. 1
Psalms 116:3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, 1 பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். 1
Lamentations 3:9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், 1 என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். 1