யோபு 36:16
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, 1 இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; 1 உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; 1 நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். 1
Cross References
Job 19:8நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, 1 என் வழிகளை இருளாக்கிவிட்டார். 1
Psalms 18:19என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், 1 விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, 1 என்னைத் தப்புவித்தார். 1
Psalms 23:5என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, 1 என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; 1 என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது + 23:5 லூக்கா 7:46.. 1
Psalms 36:8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; 1 உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 1
Psalms 63:5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; 1 என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 1
Psalms 118:5நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், 1 யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். 1