The Bible Software
bible.softwareயோபுயோபு 36 › யோபு 36:17

யோபு 36:17

ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; 1 நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But thou hast fulfilled the judgment of the wicked: judgment and justice take hold on thee.

In Context

16அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, 1 இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; 1 உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். 1

18கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் 1 அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; 1 அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். 1

Read all of யோபு 36

Cross References

Job 16:5ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், 1 என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். 1

Job 34:7யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, 1

Job 34:36அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் 1 யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. 1

Romans 1:32இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:16யோபு 36யோபு 36:18 →